தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழிப்பவனான சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சங்கரிப்போன்] சிவன். பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க (திருவாச. 1, 7). šiva, as destroyer;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவபிரான்.

வின்சுலோ
  • ''s.'' Siva with matted hair, also as adorned with the Ganges, the new moon, &c, on his head, சிவன். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < piñjaka. Šiva,as destroyer; [சங்கரிப்போன்] சிவன். பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க (திருவாச.1, 7).