தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐந்தெழுத்தில் சத்தியைக் குறிக்கும் 'வ' என்னும் எழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பஞ்சாக்கரத்தில் சக்தியைக் குறிக்கும் 'வ' என்ற எழுத்து. பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் (கொடிக். 4.) Letter va in pacākkaram denoting šakti;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Letter va in pañcākkaram denoting Šakti; பஞ் சாக்கரத்தில் சக்தியைக் குறிக்கும் 'வ' என்று எழுத்து. பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் (கொடிக். 4).