தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறகு ; மயிற்றோகை ; சத்திக்கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறகு (சூடா.) 1. Feather;
  • மயிற்றோகை. தோகையதன் பிஞ்சம்போற் கூடுவதும் (தெய்வீகவுலா, 194). 2. Peacock's tail;
  • சத்திக்கொடி. (மலை.) 3. A kind of creeper;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இறகு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < piñccha. 1. Feather;இறகு. (சூடா.) 2. Peacock's tail; மயிற்றோகை.தோகையதன் பிஞ்சம்போற் கூடுவதும் (தெய்வீகவுலா,194). 3. A kind of creeper; சத்திக்கொடி. (மலை.)