தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழிப்போன் ; சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சங்கரிப்போன். 1. Destroyer;
  • சிவன். பிஞ்சகன் றன்னருள் பெறுவார் (பெரியபு. திருமலை. 11). (சூடா.) šiva;

வின்சுலோ
  • ''s.'' Killer, life-taker, கொலை யாளன். 2. Siva as destroyer, சிவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < piñjaka. 1.Destroyer; சங்கரிப்போன். 2. Šiva; சிவன். பிஞ்சகன் றன்னருள் பெறுவார் (பெரியபு. திருமலை. 11).(சூடா.)