தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிக்ஷாடனர். உலகேழும் திரியும் பெரியோனான பிச்சைப்பெருமாள் (திவ். பெரியாழ். 1, 8, 9, வ்யா.) God šiva, as mendicant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பிச்சை +. God Šiva, as mendicant; பிக்ஷாடனர். உலகேழும் திரியும் பெரியோனான பிச்சைப்பெருமாள் (திவ். பெரியாழ். 1, 8, 9, வ்யா.).