தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையீட்டி ; நுனியில் கூருடைய கத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நுனியிற் கூருடைய கத்தி. Colloq. 2. A kind of knife;
  • கையீட்டி. (W.) 1. Dagger;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Ar.) a dagger.

வின்சுலோ
  • [piccuvā] ''s. (Arab.)'' A dagger. [''from Sa. Pi'chch,'' or ''Pija,'' to pain, kill.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. bichwā. 1.Dagger; கையீட்டி. (W.) 2. A kind of knife;நுனியிற் கூருடைய கத்தி. Colloq.