தமிழ் - தமிழ் அகரமுதலி
    பித்தநீர் ; பைத்தியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பைத்தியம். பிச்செமை யேற்றிய பெரியோன் (திருவாச. 3, 107). 2. Madness, infatuation;
  • பித்த நீர். புறாவின் பிச்சும் (கொக்கோ. 1, 27). 1. Bile;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பித்து, s. bile. பிச்செடுத்தது, பிச்சுக் கலங்கிப் போயிற்று, the gall is overflown.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பித்து.
ஊழை, மாசு, மூளை.
ஊழை, மாசு, மூளை.

வின்சுலோ
  • [piccu] ''s.'' [''also'' பித்து.] Bile; [''from Sa. Pichcha,'' venomous saliva of a snake.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pitta. [T. picci, M. piccu.]1. Bile; பித்த நீர். புறாவின் பிச்சும் (கொக்கோ. 1,27). 2. Madness, infatuation; பைத்தியம். பிச்செமை யேற்றிய பெரியோன் (திருவாச. 3, 107).