தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈரம் ; குழம்பு ; கஞ்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈரம். 2. Moisture, dampness;
  • குழம்பு. 1. Curry-broth;
  • கஞ்சி. 3. Conjee;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆணம், ஈரம், சஞ்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. picchila.(சங். அக.) 1. Curry-broth; குழம்பு. 2.Moisture, dampness; ஈரம். 3. Conjee; கஞ்சி.