தமிழ் - தமிழ் அகரமுதலி
    சைவ தவப்பெண் ; கலம்பக உறுப்பு வகையுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சைவ தவப்பெண்ணாய்ப் பிச்சையெடுப்பாள் ஒருத்தியைக் காமுகனொருவன் கண்டு விரும்புவதாகப் பாடும் கலம்பக வுறுப்பு. 2. A characteristic theme of kalampakam wherein a lewd person is described as wooing a mendicant woman-devotee of šiva;
  • சைவ தவப்பெண். பிச்சியாரெனும் பேருமக்கிட்டதே (குமர. பிரமதுரைக்கலம். 32). 1. Mendicant woman-devotee of šiva;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிச்சி. 1. Mendicant woman-devotee of Šiva; சைவ தவப்பெண்.பிச்சியாரெனும் பேருமக்கிட்டதே (குமர. பிர.மதுரைக்கலம். 32). 2. A characteristic themeof kalampakam wherein a lewd person is described as wooing a mendicant woman-devotee of Šiva; சைவ தவப்பெண்ணாய்ப் பிச்சையெடுப்பாள் ஒருத்தியைக் காமுகனொருவன் கண்டு விரும்புவதாகப் பாடும் கலம்பக வுறுப்பு.