தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறகு ; ஆண்பால் மயிர் ; பீலிக்குஞ்சம் ; பீலிக்குடை ; மயிலின் தோகை ; எஞ்சி நிற்பது ; எட்டிமரம் ; காண்க : இருவேரி(லி) .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See இருவேரி. (மலை.) 8. Cuscusgrass.
  • See எட்டி. (மலை.) 7. Strychnine tree.
  • நெற்றிக்குறி தரிக்கும்போது தவறிவிழும் சிதைவு. 6. The deviations in the drawing of sacred marks on the forehead;
  • எஞ்சிநிற்பது. பிச்ச அமாவாசை. Loc. 5. cf. picca. Remnant;
  • பீலிக்குஞ்சக்குடை. (பிங்.) 4. Umbrella with crest of peacock's feathers;
  • ஆண்பான் மயிர். (பிங்.) 2. Man's hair-tuft;
  • இறகு. (அக. நி.) 1. Feather;
  • பீலிக்குஞ்சம். கவரியுங் குடையும் பிச்சமும் (தேவா. 1134, 8) 3. Bunch of peacock's feathers, used as a fan;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. feather, இறகு; 2. a man's lock of hair, ஆண்மயிர்; 3. a bunch of peacock's hair used as a fan; 4. a white umbrella.

வின்சுலோ
  • [piccam] ''s.'' Feather, இறகு. 2. A man's lock of hair, ஆண்மயிர். 3. A bunch of peacock's feather used as a fan, பீலிக் குஞ்சம். [''from Sa.'' PICHACH'HA. W. p. 533.] 4. A white umbrella, வெண்குடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < piccha. 1. Feather;இறகு. (அக. நி.) 2. Man's hair-tuft; ஆண்பான்
    -- 2646 --
    மயிர். (பிங்.) 3. Bunch of peacock's feathers,used as a fan; பீலிக்குஞ்சம். கவரியுங் குடையும்பிச்சமும் (தேவா. 1134, 8). 4. Umbrella withcrest of peacock's feathers; பீலிக்குஞ்சக்குடை.(பிங்.) 5. cf. picca. Remnant; எஞ்சிநிற்பது. பிச்சஅமாவாசை. Loc. 6. The deviations in thedrawing of sacred marks on the forehead;நெற்றிக்குறி தரிக்கும்போது தவறிவிழும் சிதைவு. 7.Strychnine tree. See எட்டி. (மலை.) 8. Cuscus-grass. See இருவேரி. (மலை.)