தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தர்ப்பணதினமல்லாது அமாவாசையின் இறுதிப்பாகத்தைக்கொண்ட நாள். Brāh. Day having the unexpired portion of the new moon, when oblations are not offered to manes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிச்சம்+ அமாவாசை. Day having the unexpired portion of the new moon, when oblations are notoffered to manes; தர்ப்பணதினமல்லாது அமாவாசையின் இறுதிப்பாகத்தைக்கொண்ட நாள். Brāh.