தமிழ் - தமிழ் அகரமுதலி
    பைத்தியக்காரன் ; மருண்டவன் ; சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவன். ஊர்ச்சுடுகாட்டெரிப் பிச்சன் (திருவாச. 6, 49). 3. šiva;
  • மருண்டவன். 2. One who is captivated, enamoured or fascinated;
  • பைத்தியக்காரன். பிச்சரங்கவரெனப் பிறருந் தூற்றவே (பிரபோத. 26, 70). 1. Maniac, madman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pitta. [T. picchi.] 1.Maniac, madman; பைத்தியக்காரன். பிச்சரங்கவரெனப் பிறருந் தூற்றவே (பிரபோத. 26, 70). 2.One who is captivated, enamoured or fascinated; மருண்டவன். 3. Šiva; சிவன். ஊர்ச்சுடுகாட்டெரிப் பிச்சன் (திருவாச. 6, 49).