தமிழ் - தமிழ் அகரமுதலி
    மா முதலியவற்றைச் சிறிதாக நீர் விட்டுக் கையால் நன்றாகத் துழாவுதல் ; கையாற் பிசைதல் ; தேய்த்தல் ; கசக்குதல் ; உரசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மா முதலியவற்றைச் சிறிதாக நீர்விட்டுக் கையால் நன்றாகத் துழாவுதல். கல்லைப் பிசைந்து கனியாக்கி (திருவாச. 8, 5). 1. To work with the thumb and fingers in mixing; to knead;
  • கையாற் பிசைதல். 2. To squeeze or mash between the palms; to crush and separate, as kernels of grain from the ear;
  • உரசுதல். ஒலிகழை பிசைந்த (அகநா. 39). 5. To strike against one another, as two bamboo branches moving in the wind;
  • தேய்த்தல். இழைதுகள் பிசைவார் (பரிபா. 10, 91). 4. To rub or apply on the skin, as soap;
  • கசக்குதல். கண்பிசைந் தொருசே யின்னுங் கலுழினும் (பிரபுலிங். சைலாச. 5). 3. To rub, as the eyes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. tr. cf. piš. [T. K.pisuku.] 1. To work with the thumb and
    -- 2650 --
    fingers in mixing; to knead; மா முதலியவற்றைச்சிறிதாக நீர்விட்டுக் கையால் நன்றாகக் துழாவுதல்.கல்லைப் பிசைந்து கனியாக்கி (திருவாச. 8, 5). 2.To squeeze or mash between the palms; tocrush and separate, as kernels of grain fromthe ear; கையாற் பிசைதல். 3. To rub, as theeyes; கசக்குதல். கண்பிசைந் தொருசே யின்னுங் கலுழினும் (பிரபுலிங். கைலாச. 5). 4. To rub or applyon the skin, as soap; தேய்த்தல். இழைதுகள்பிசைவார் (பரிபா. 10, 91). 5. To strike againstone another, as two bamboo branches movingin the wind; உரசுதல். ஒலிகழை பிசைந்த (அகநா.39).