தமிழ் - தமிழ் அகரமுதலி
    இவறலன் , உலோபி , மந்தன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலோபி. 1. Niggard;
  • மந்தன். 2. Dull, stupid person;

வின்சுலோ
  • ''appel. n.'' A niggard; ''(lit.)'' a sticking one.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிசுபிசு-. (W.) 1. Niggard; உலோபி. 2. Dull,stupid person; மந்தன்.