தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசைத்தன்மையாதல் ; மழை தூறிக்கொண்டிருத்தல் ; வெற்றியில்லையாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசைத்தன்மையாதல். (W.) 1. To be moist, sticky; to be glutinous, viscous, adhesive or oily;

வின்சுலோ
  • --பிசுபிசெனல், ''v. noun.'' Being moist and sticky, being ropy or viscous.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr.< பிசுபிசெனல். [T. pišaka, Tu. pici-pici.] 1.To be moist, sticky; to be glutinous, viscous,adhesive or oily; பசைத்தன்மையாதல். (W.) 2.cf. பிசிர்-. To drizzle, sprinkle; மழை தூறிக்கொண்டிருத்தல். Loc.