தமிழ் - தமிழ் அகரமுதலி
  கோட்சொல்லுகை ; இவறல் , உலோபம் ; குங்குமம் ; மஞ்சள் ; பருத்தி ; காக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • பருத்தி. (யாழ். அக.) 6. Indian cotton plant;
 • மஞ்சள். (யாழ். அக.) 5. Turmeric;
 • குங்குமம். (நாநார்த்த. 123.) 4. Saffron;
 • காக்கை. (இலக். அக.) 3. Crow;
 • கோட்சொல்லுகை. (பிங்.) 1. Talebearing, slander;
 • உலோபம். (W.) 2. Niggardliness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. niggardliness, உலோபம்; 2. as பிசினம். பிசுனன், பிசினி, a niggard, a miser; 2. a tale-bearer, a slanderer; 3. a liar.

வின்சுலோ
 • [picuṉam] ''s.'' Niggardliness, உலோபம். 2. See பிசினம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < pišuna. 1. Tale-bearing, slander; கோட்சொல்லுகை. (பிங்.) 2.Niggardliness; உலோபம். (W.) 3. Crow;காக்கை. (இலக். அக.) 4. Saffron; குங்குமம். (நாநார்த்த. 123.) 5. Turmeric; மஞ்சள். (யாழ். அக.)6. Indian cotton plant; பருத்தி. (யாழ். அக.)