- உலோபஞ் செய்தல். அவன் தம் பிடிக்குப் பிசுகுகிறான். 3. To be niggardly;
- தடுமாறுதல். மத்தகஜம்போலே பிசுகிப் பிற்காலித்துவருகிறபடி (திவ். திருமாலை, 37, வ்யா.121). 1. To sway from side to side, as a must elephant;
- பண்டம் வாங்கியபின் மேலுங் கொஞ்சங் கொடுக்கும்படி கேட்டல் Mod. 2. cf. பிசுக்கு1. To ask for a gratuitous extra on a purchase;
- மந்தமாதல். போகாதே பிசுகிச் சுழியாநிற்குமிறே (ஈடு, 1, 4, 6). To be slow, as in gait;
|