தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பருத்தி ; குட்டநோய்வகை ; நானூறு பலம்கொண்ட எடுத்தலளவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 400 பலங்கொண்ட எடுத்தலளவை. (W.) 3. A measure of weight=400 palam;
  • See பருத்தி. (மலை.) 1. Indian cotton-plant.
  • குட்டநோய்வகை. (சாரங்க. 228.) 2. A kind of leprosy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a quantity of 4 palams.

வின்சுலோ
  • [picu] ''s.'' A quantity of ten vis, or four hundred palams, இரண்டுதுலாங்கொண்டது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < picu. 1. Indian cotton-plant. See பருத்தி. (மலை.) 2. A kind ofleprosy; குட்டநோய்வகை. (சாரங்க. 228.) 3. Ameasure of weight = 400 palam; 400 பலங்கொண்ட எடுத்தலளவை. (W.)