ஈரப்பற்றுள்ள மேட்டு நன்செய் புன்செய் நிலங்களில் விதைக்கப்படுவதும் நாலுமாதங்களில் விளைவது மானநெல்வகை. (A.) 1. A kind of paddy raised with seed sown dry on high level naṉcey lands and on puṉcey lands having some moisture and maturing in four months;
s. tenaciousness, niggardliness, close-fistedness, உலோபம்; 2. a niggard. பிசினித்தனம் (பிசினியாட்டம்) பண்ண, to be tenacious or niggardly. பிசினித்தனக்காரன், a niggard, a miser.
n. 1. A kind of paddyraised with seed sown dry on high level naṉceylands and on puṉcey lands having some moisture and maturing in four months; ஈரப்பற் றுள்ள மேட்டு நன்செய் புன்செய் நிலங்களில் விதைக்கப்படுவதும் நாலுமாதங்களில் விளைவது மான நெல்வகை.. (A.) 2. See பிசின், 1. (யாழ். அக.)