தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊன் தின்னும் இராக்கதர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [ஊன்தின்போர்] அரக்கர். (திவா.) Rākṣasas, believed to live on flesh;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இராக்கதர்.

வின்சுலோ
  • ''s.'' Rakshasas, as living on flesh, இராக்ஷதர்; [''ex'' அசனம், food.].

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pišita + ašana. Rākṣasas, believed to live on flesh;[ஊன்தின்போர்] அரக்கர். (திவா.)