தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேய்க்கோட்படுகை ; பேய்க்கு இருப்பிடமாகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேய்க்கு இருப்பிடமாகை. பிசாசுபிடித்த நிலம். (G. Madu. D. I. 87.) 2. Being haunted;
  • பேய்க்கோட்படுகை. 1. Being possessed by a devil;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிசாசு+. 1. Being possessed by a devil; பேய்க்கோட்படுகை. 2. Being haunted; பேய்க்கு இருப்பிடமாகை. பிசாசுபிடித்த நிலம். (G. Madu. D. I, 87.)