தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேய்பிடித்தவன் ; தீக்குணமுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேய்பிடித்தவன். 1.One possessed by an evil spirit;
  • தீக்குணமுள்ளவன். 2. Person of an evil disposition;

வின்சுலோ
  • ''s.'' [''pul.'' பிசாசர்] One pos sessed by an evil spirit. 2. One of an evil disposition, or very stupid.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. (W.) 1. Onepossessed by an evil spirit; பேய்பிடித்தவன். 2.Person of an evil disposition; தீக்குணமுள்ளவன்.