தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுக்காக்குதல் ; கசக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழுக்காக்குதல். (J.) 1. To soil;
  • கசக்குதல். பிசக்கி மோந்த தித்தனை யொழிய (திவ். திருநெடுந். 21, வ்யா 163). 2. [T. pisuku.] To press between the fingers, squeeze, crush;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofபிசங்கு-. 1. To soil; அழுக்காக்குதல். (J.) 2. [T.pisuku.] To press between the fingers, squeeze,crush; கசக்குதல். பிசக்கி மோந்த தித்தனை யொழிய(திவ். திருநெடுந். 21, வ்யா. 163).