தமிழ் - தமிழ் அகரமுதலி
    தவறுதல் ; உறுப்புப் பிறழ்தல் ; வழுக்கி விழுதல் ; தடைப்படுதல் ; மந்தமாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடைப்படுதல். (W.) 4. To be hindered;
  • வழுக்கி விழுதல். (W.) 3. To make a false step, trip;
  • உறுப்புப் பிறழ்தல். 2. To be dislocated, as a joint; to sprain;
  • தவறுதல். கணை பிசகாதபடி தொடுக்கிறேன் (இராமநா.கிஷ்கிந்.5). 1. To fail, err, blunder;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. cf. பிழை-.1. To fail, err, blunder; தவறுதல். கணை பிசகாதபடி தொடுக்கிறேன் (இராமநா. கிஷ்கிந். 5). 2. Tobe dislocated, as a joint; to sprain, உறுப்புப்பிறழ்தல். 3. To make a false step, trip; வழுக்கிவிழுதல். (W.) 4. To be hindered; தடைப்படுதல்.(W.)