தமிழ் - தமிழ் அகரமுதலி
    குற்றங்கூறுதல் ; தடை நிகழ்த்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குற்றங் கூறுதல். 2. To find fault with, point out defects;
  • தடை நிகழ்த்துதல்.(W.) 1. To take objection; to challenge;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< பிசகு +. 1. To take objection; to challenge;தடை நிகழ்த்துதல். (W.) 2. To find fault with,point out defects; குற்றங் கூறுதல்.