தமிழ் - தமிழ் அகரமுதலி
    தவறு ; ஒவ்வாமை ; இடையூறு ; தடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒவ்வாமை. (W.) 2. Variance, deviation;
  • இடையூறு. (W.) 3. Hindrance, embarrassment;
  • தடை. (W.) 4. Objection;
  • தவறு. எது கழிவு பிச கேதென்ன (பணவிடு. 169). 1. Failure, mistake, error, blunder, slip;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (பிசக்கு) s. a failing, failure, mistake, error, deviation, தவறு; 2. discord, ஒவ்வாமை; 3. (in law) objec- tion, ஆட்சேபம். அதுக்குப் பிசகென்ன, what mistake is there in that? பிசகுபண்ண, to err, to molest, to cause difficulties. கைப்பிசகு, a slip of the hand.
  • III. v. i. fail, miss, தவறு; 2. err, blender, தப்பிப்போ; 3. deviate from the straight path, decline, வழிதப்பு; 4. get out of joint; 5. slip, miss (as the foot etc.) சறுக்கு. அடி பிசகுகிறது, the foot slips. பிசகாதது, what is certain, not failing. பிசகாத பார்வையாய், with a steadfast look. பிசகாமல் பிடிக்க, to hold even or equal. வழி பிசகாமல், without missing the way.

வின்சுலோ
  • [picku] ''s.'' [''sometimes'' பிசக்கு.] Failure, mistake, error, blunder, slip, deviation, தவறு. (See கைப்பிசகு.) 2. Variance, dis agreement, disunion, ஒவ்வாமை. 3. Moles tation, embarrassment, விக்கினம். 4. ''[in law.]'' Objection, ஆட்சேபம். ''(c.)'' அதற்குப்பிசகென்ன. What mistake is there in that?
  • [picku] கிறேன், பிசகினேன், வேன், பிசக, ''v. n.'' To fail, to miss, to disappoint, தவற. 2. To err, to blunder, to mistake, தப்பிப் போக. 3. To be hindered, to nesitate, தடை பட. 4. To be dislocated, at a joint, உறுப் புப்பிசக. 5. To deviate from a line or rule, to decline, to turn aside, வழிதப்ப 6. To slip, to miss, as the foot, &c, சறுக்கிவிழ. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிசகு-. 1. Failure,mistake, error, blunder, slip; தவறு. ஏது கழிவுபிச கேதென்ன (பணவிடு. 169). 2. Variance,deviation; ஒவ்வாமை. (W.) 3. Hindrance,embarrassment; இடையூறு. (W.) 4. Objection;தடை. (W.)