தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்திசை யானைகளுள் வாமனத்துக்குரிய பெண்யானை ; வாழ்நாளுள் மூன்று பகுதியுள் இரண்டாவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆயுளின் மூன்று பகுதிகளுள் இரண்டாவது பகுதி. (W.) The second of the three stages of one's life;
  • . See பிங்கலை, 4. (சது.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the female of the elephant of the south point, 2. one of the three seasons of life, ஆயுட்காலத்தின் மூன்றினோர்பகுதி.

வின்சுலோ
  • [pingkaḷai] ''s.'' The female elephant of the south point, as பிங்கலை. 2. One of the three seasons of life, ஆயுட்காலத்தின்மூன்றினோர்பகுதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See பிங்கலை, 4. (சது.)
  • n. < piṅgalā. The secondof the three stages of one's life; ஆயுளின் மூன்றுபகுதிகளுள் இரண்டாவது பகுதி. (W.)