தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன்னிறம் ; அரிதாரநிறம் ; வஞ்சகம் ; களிம்பு ; வேறுபாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வஞ்சகம். (W.) 3. Guile, deception, insincerity;
  • பேதம். (யாழ். அக.) 4. Separation;
  • களிம்பு. (யாழ். அக.) 2. Verdigris;
  • . 1. See பிங்கலம் 1.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. guile deceit, insincerity, வஞ்சகம்; 2. difference, opposition, பேதம், பின்னிதம்; 3. verdigris, களிம்பு.

வின்சுலோ
  • [pingkaḷam] ''s.'' Guile, deception, insin cerity, &c., வஞ்சகம். See விங்களம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < piṅgala. 1. Seeபிங்கலம், 1. 2. Verdigris; களிம்பு. (யாழ். அக.) 3.Guile, deception, insincerity; வஞ்சகம். (W.) 4.Separation; பேதம். (யாழ். அக.)