தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபதாண்டுக்கணக்கில் ஐம்பத்தோராம் ஆண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்டு அறுபதனுள் ஐம்பத்தொன்றாவது. (சோதிட. சிந்.) The 51st year of the Jupiter cycle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the fifty-first year of the Hindu cycle.

வின்சுலோ
  • [pingkaḷa] ''s.'' The fifty-first year of the Hindu cycle, ஓராண்டு. W. p.532. PINGALA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < piṅgala. The 51styear of the Jupiter cycle; ஆண்டு அறுபதனுள்ஐம்பத்தொன்றாவது. (சோதிட. சிந்.)