தமிழ் - தமிழ் அகரமுதலி
    பத்து நாடியுள் ஒன்று ; வலமூக்கு வழியாக வரும் மூச்சு ; ஆந்தைவகை ; எண்திசை யானைகளுள் வாமனத்துக்குரிய பெண்யானை ; பார்வதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தசநாடியுள் ஒன்று. (சிலப்.3, 26, உரை.) 1. A principal tubular vessel of the human body, one of taca-nāṭi, q.v.;
  • வலது மூக்குவழியாய் வரும் மூச்சு. (யாழ். அக.) 2. Breath through the right nostril;
  • ஆந்தைவகை. (சூடா.) 3. A kind of owl;
  • அஷ்டதிக்கசங்களுள் தென்றிசையிலுள்ள வாமனத்துக்குரிய பெண்யானை. 4. The female elephant, mate of Vāmaṉam guarding the Southern point of the compass;
  • பார்வதி. (யாழ். அக.) 5. Pārvatī;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. one of the ten nerves in the body, தசநாடியிலொன்று; 2. a small owl, ஆந்தை; 3. the female elepnat supporting the southern part of the earth, as பிங்கலை; 4. Parvathi; 5. (yoga phil.) a vessel of the body, the right of the three canals which pass from the os coccygis to the head and right nostril, being the chief passage of breath and air.

வின்சுலோ
  • [pingkalai] ''s.'' A vessel of the body, the right of the three canals which pass from the ''os'' coccygis to the head, and right nostril, being the chief passage of breath and air, according to the yoga philoso phy.--This is called the solar nerve or vessel. See இடை and தசநாடி. 3. A small owl, ஆந்தை. 4. The female elephant sup porting the southern part of the earth, as பிங்களை. W. p. 532. PINGALA. 5. A name of Parvati, பார்வதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < piṅgalā. 1. Aprincipal tubular vessel of the human body, oneof taca-nāṭi, q. v.; தசநாடியுள் ஒன்று. (சிலப். 3,26, உரை.) 2. Breath through the right nostril;வலது மூக்குவழியாய் வரும் மூச்சு. (யாழ். அக.) 3.A kind of owl; ஆந்தைவகை. (சூடா.) 4. Thefemale elephant, mate of Vāmaṉam guardingthe Southern point of the compass; அஷ்டதிக்கசங்களுள் தென்றிசையிலுள்ள வாமனத்துக்குரியபெண்யானை. 5. Pārvatī; பார்வதி. (யாழ். அக.)