தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன் ; பொன்மைநிறம் ; வடக்கு ; அரிதாரநிறம் ; பிங்கல நிகண்டு ; எச்சில் உமிழும் படிக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன்னிறம். (திவா.) 1. Gold colour, yellow;
  • அரிதார நிறம். (W.) 2. Tawny, reddish brown;
  • பொன். (சூடா.) 3. Gold;
  • வடக்கு. (பிங்.) 4. North;
  • பிங்கலமுனிவர் இயற்றிய நிகண்டு. பிங்கல முதலா நல்லோ ருரிச்சொலின் (நன். 460). 5. An ancient Tamil Lexicon, named after the author;
  • எச்சிலுமிழும் படிக்கம். (M. E. R. 1 of 1920, p. 101.) Spittoon;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tawny colour variegated அரிதார நிறம்; 2. gold-colour; yellow, பொன்மை நிறம்; 3. gold, பொன்; 4. as பின்கலந்தை.

வின்சுலோ
  • [pingkalam] ''s.'' A tawny color variegated, அரிதாரநிறம். 2. Gold-color, yellow, பொன் மைநிறம் 3. Gold, பொன். W. p. 532. PIN GALA. 4. As பிங்கலந்தை. 5. North, வடக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < piṅgala. 1. Goldcolour, yellow; பொன்னிறம். (திவா.) 2. Tawny,reddish brown; அரிதார நிறம். (W.) 3. Gold;பொன். (சூடா.) 4. North; வடக்கு. (பிங்.) 5.An ancient Tamil Lexicon, named after theauthor; பிங்கலமுனிவர் இயற்றிய நிகண்டு. பிங்கலமுதலா நல்லோ ருரிச்சொலின் (நன். 460).
  • n. perh. பின் +. Spittoon; எச்சிலுமிழும் படிக்கம். (M. E. R. 1 of 1920,p. 101.)