தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன்மை கலந்த சிவப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன்மைகலந்த சிவப்பு. (W.) Tawny colour;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tawny reddish colour, பொன்மைகலந்த சிவப்பு; 2. a young calf, இளங்கன்று. பிங்கசடன், Siva, as having tawny reddish locks of hair. பிங்கதிருட்டி, the lion as being tawny-eyed.

வின்சுலோ
  • [pingkam] ''s.'' A tawny reddish color, பொன்மைகலந்தசிவப்பு. W. p. 532. PINGA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < piṅga. Tawnycolour; பொன்மைகலந்த சிவப்பு. (W.)