தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிங்கநிறக் கண்ணுடைய சிங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பிங்க நிறமான கண்ணுடையது] சிங்கம். (W.) Lion, as being tawny-eyed;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிங்கம்.

வின்சுலோ
  • . ''s.'' A lion (''lit.'') the tawny eyed, சிங்கம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < piṅga +. Lion, as being tawny-eyed; [பிங்க நிறமான கண் ணுடையது] சிங்கம். (W.)