தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிக்கு ; பிசகு ; குழப்பம் ; ஒவ்வாமை ; பௌத்தத்துறவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிக்கு. (W.) 1. Trouble; intricacy, perplexity; hindrance;
  • பிசகு. முனிவரு மேற்றுக் கொண்டாரிதைப் பிக்குச் சொல்லாமலே (குற்றாகுற. 93, 3). 2. Fault, wrong;
  • ஒவ்வாமை. (யாழ். அக.) 4. Unsuitability;
  • திருநீற்றுப்பச்சை. (நாமதீப. 329.) Fragrant basil;
  • குழப்பம். (W.) 3. [T. bikku.] Embarrassment;
  • . See பிக்ஷு.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) intricacy, perplexity, சிக்கு; 2. failure, பிசகு; 3. embarrassment, குழப்பம். பிக்காயிருக்க, to be intricate. பிக்குத்தீர்ந்தது, the hindrance is removed. பிக்குப்பண்ண, to cause difficulties. பிக்குப்பிசகு, molestation, difficulties.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒவ்வாமை, கலக்கடி, சிக்கு, பிசகு.

வின்சுலோ
  • [pikku] ''s.'' (''Tel.''> பிக்கு.) Molestation, trouble, intricacy, perplexity, hinderance, சிக்கு. 2. Failure, பிசகு. 3. Embarrass ment, குழப்பம். ''(c.)'' சிக்குப்பிக்கிலகப்பட்டுக்கொண்டேன், I was entangled in difficulty, and distress.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. [T. pikku.] Trouble;intricacy, perplexity; hindrance; சிக்கு. (W.)2. Fault, wrong; பிசகு. முனிவரு மேற்றுக்கொண்டாரிதைப் பிக்குச் சொல்லாமலே (குற்றா.குற. 93, 3). 3. [T. bikku.] Embarrassment;குழப்பம். (W.) 4. Unsuitability; ஒவ்வாமை.(யாழ். அக.)
  • n. < Pkt. bhikku < bhikṣu.See பிக்ஷூ.
  • n. Fragrant basil; திருநீற்றுப்பச்சை. (நாமதீப. 329.)