தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறுக்கம் ; பலம் ; செருக்கு ; எடுத்த குரல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலம். (W.) 2. Force, strength;
  • செருக்கு. அவன் வெகு பிகுவாயிருக்கிறான். 3. Arrogance; severity;
  • எடுத்த குரல். (W.) 4. Strong voice; high pitch;
  • இறுக்கம். 1. Tightness, hardness, rigidity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பிகுவு, s. (Tel.) tightness, force, பெலன்; 2. austerity, arrogance, கர்வம்; 3. a high pitch. பிகுவாய்ப் பேச, to talk proudly or with airs. பிகுவேற்ற, to straiten what is slack, to bend a bow.

வின்சுலோ
  • [piku ] --பிகுவு, ''s.'' (''Tel.'' ிுவு.) Tight ness, force, stress, strain, velocity, பெலன். 2. ''(fig.)'' Austerity, arrogance, கர்வம்; also விகு. 3. Strength of voice, a high pitch, சத்தத்தினூன்றுகை. 4. Tightness of a bent bow, இறுக்கம். ''(Old Dic.)'' வெகுபிகுவாய்ப்பேசினான். He spoke with many airs.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. Tu. bigi.] 1. Tightness,hardness, rigidity; இறுக்கம். 2. Force, strength;பலம். (W.) 3. Arrogance; severity; செருக்கு.அவன் வெகு பிகுவாயிருக்கிறான். 4. Strong voice;high pitch; எடுத்த குரல். (W.)