தமிழ் - தமிழ் அகரமுதலி
    குயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குயில் சுகமும் பிகமு மறையோதும் (அழகர்கலம்.100). Koel;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the koil bird, குயில். பிகபந்து, the mango tree (பிகம், the koil+பந்து, attachment), as the resort of the koil bird. பாறை , s. a hillock, a bank, குன்று; 2. a large stone, rock, கற்பாறை. பாறையுப்பு, rock-salt. வட்டப்பாறை, a large round stone.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குயில்.

வின்சுலோ
  • [pikam] ''s.'' The koil bird, குயில். W. p. 532. PIKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pika. Koel; குயில். சுகமும்பிகமு மறையோதும் (அழகர்கலம். 100).