தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் உயிர்மெய்யெழுத்து(ப்+இ) ; பிறவினை விகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . The compound of ப் and இ.
  • பிறவினை. விகுதி. (வீரசோ. தாதுப். 6.) A suffix of causative verbs;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. beauty, அழகு; 2. a letter.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சனி, புட்பம்.

வின்சுலோ
  • [pi ] . A syllabic letter compounded of ப் and இ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • . The compound of ப் and இ.
  • part. A suffix of causative verbs;பிறவினை விகுதி. (வீரசோ. தாதுப். 6.)