தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பாவைக்கூத்து ; பெண்பாற் பிள்ளைத்தமிழின் உறுப்புகளுள் பாட்டுடைத் தலைவி பாவை வைத்து விளையாடுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See பாவைக்கூத்து. (சிலப். 6, 61, உரை.)
  • பெண்பாற்பிள்ளைத்தமிழின் உறுப்புக்களுள் பாட்டுடைத்தலைவி பாவைவைத்து விளையாடுகை. (திவா.) 2. Play with doll, a characteristic feature of peṇpāṟ-pillai-t-tamiḻ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. See பாவைக்கூத்து. (சிலப். 6, 61, உரை.) 2.Play with doll, a characteristic feature ofpeṇpāṟ-pillai-t-tamiḻ; பெண்பாற்பிள்ளைத்தமிழின்உறுப்புக்களுள் பாட்டுடைத்தலைவி பாவைவைத்துவிளையாடுகை. (திவா.)