தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருப்பாவை திருவெம்பாவைகளில் உள்ளவைபோல நான்கடியின் மிக்குவருஞ் செய்யுள்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருப்பாவை, திருவெம்பாவைகளில் உள்ளவைபோல நான்கடியின் மிக்குவருஞ் செய்யுள் வகை (தொல். பொ. 461, உரை.) A kind of stanza having more than four lines, as in Tiruppāvai and Tiru-v-empāvai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. A kind of stanza having more than fourlines, as in Tiruppāvai and Tiru-v-empāvai;திருப்பாவை, திருவெம்பாவைகளில் உள்ளவைபோலநான்கடியின் மிக்குவருஞ் செய்யுள் வகை. (தொல்.பொ. 461, உரை.)