தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேல்தளமாகப் பரப்பும் பலகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேற்றளமாகப் பரப்பும் பலகை. (யாழ். அக.) Wainscot or ceiling with boards;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மேல்மச்சு.

வின்சுலோ
  • ''s.'' Wainscot or ceiling with boards.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Wainscot or ceiling with boards; மேற்றளமாகப்பரப்பும் பலகை. (யாழ். அக.)