தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொடக்கமுதல் முடிவுவரை வனப்புடையதாக அமையும் காப்பியப் பண்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொடக்கமுதல் முடிவுவரை வனப்புடையதாக அமையும் காவியப்பண்பு. (தண்டி. 89). The basic idea running through a poem;

வின்சுலோ
  • [pāvikam] ''s.'' The last of the thirty five figures in rhetoric. See அலங்காரம். 2. ''[St. usage.]'' A figure describing the past or future as present, சென்றதையும், வருவதை யும் நிகழ்வதாகச்சொல்லுகை. W. p. 619. B'HA VIKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhāvika. (Rhet.)The basic idea running through a poem;தொடக்கமுதல் முடிவுவரை வனப்புடையதாக அமையும் காவியப்பண்பு. (தண்டி. 89.)