தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்மையும் இன்மையும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்மையும் இன்மையும். Existence and non-existence;

வின்சுலோ
  • ''s.'' Existence and non existence, entity and non-entity, உண் மையும் இன்மையும்; [''ex'' அபாவம்.]
  • [pāvāpāvam ] . See பாவம், nature.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhāvā-bhāva. Existence and non-existence; உண்மையும் இன்மையும்.