தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசர் தலைவர் முன்பு ஒருவகைப் பாவாடை விருதை வீசி உபசாரஞ் செய்தல். இருபுறத்தும் . . . பாவாடை வீச (தெய்வச். விறலிவிடு. 565). To wave pāvāṭai before kings and chieftains, as a mark of honor;
  • வெண்துகிலைச் சமாதானக்குறியாக வீசுதல். (W.) To wave a white cloth, as a signal of truce;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To wave a white cloth, as a signal oftruce; வெண்துகிலைச் சமாதானக்குறியாக வீசுதல்.(W.)
  • v.intr. < id. +. To wave pāvāṭai before kings and chieftains, as a mark of honor; அரசர் தலை வர் முன்பு ஒருவகைப் பாவாடை விருதை வீசி உபசாரஞ் செய்தல். இருபுறத்தும் . . . பாவாடை வீச (தெய்வச். விறலிவிடு. 565).