தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரந்துகிடக்கும் இருப்பைப்பூ. (W.) Mahua flowers which lie scattered on the ground;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலுப்பைப்பூ.

வின்சுலோ
  • ''s.'' A fall of the flowers of the இலுப்பை tree on he ground as a carpet.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாவாடை+. Mahua flowers which lie scattered on theground; பரந்துகிடக்கும் இருப்பைப்பூ. (W.)