தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாக்கறுத்துக்கொள்ளும் வேண்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாக்கை அறுத்துக் கொள்ளும் பிரார்த்தனை. (W.) Vow to cut off one's tongue before a deity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cutting off the tongue before an idol, in superstitious homage. பாவாடம்போட, to perform this act.

வின்சுலோ
  • [pāvāṭam] ''s.'' Cutting off the tongue before an idol, in superstitious homage. ''(Beschi.) (c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. pāvaḍamu.Vow to cut off one's tongue before a deity;நாக்கை அறுத்துக் கொள்ளும் பிரார்த்தனை. (W.)