தமிழ் - தமிழ் அகரமுதலி
    துப்புரவுசெய்கை ; தூய்மை ; மருந்து குழைக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுத்தஞ் செய்கை. 1. Purification, expiation;
  • மருந்து குழைக்கை. Loc. Mixing of medicinal drugs, infusion;
  • தூய்மை. (W.) 2. Purity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பவனம், s. purity, தூய்மை; 2. purification, சுத்திகரிப்பு. பாவனன், purifier.

வின்சுலோ
  • [pāvaṉam] ''s.'' Purity,தூய்மை. 2. Purification, expiation, சுத்தஞ்செய்கை. W. p. 531. PAVANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāvana. 1.Purification, expiation; சுத்தஞ் செய்கை. 2.Purity; தூய்மை. (W.)
  • n. < bhāvana.Mixing of medicinal drugs, infusion; மருந்துகுழைக்கை. Loc.