தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாவநீக்குகை ; பாவம் போக்கும் இடம் அல்லது தீர்த்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாவத்தை நீக்குகை. பாவநாச மாக்கிய பரிசும் (திருவாச. 2, 57). 1. Removal of sin, absolution;
  • பாவம் போக்கும் தலம் அல்லது தீர்த்தம். (சேதுபு.பாவ. 9.) 2. Sacred place or water which removes or absolves from sin;

வின்சுலோ
  • ''s.'' Removal or expiation of sin. 2. As பாவவிநாசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāpa + nāša. 1. Removal of sin, absolution; பாவத்தைநீக்குகை. பாவநாச மாக்கிய பரிசும் (திருவாச. 2, 57).2. Sacred place or water which removes orabsolves from sin; பாவம் போக்கும் தலம் அல்லதுதீர்த்தம். (சேதுபு. பாவ. 9.)