தமிழ் - தமிழ் அகரமுதலி
    நுகர்ந்து கழிக்கவேண்டிய வினைப்பயன் ; தூயவரிடத்து எஞ்சியிருக்கும் தீவினை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுபவித்துக் கழிக்கவேண்டிய கருமபலன். 2. Demerit of soul remaining at the close of a term of existence to be exhausted in future births;
  • பரிசுத்த புருஷர்களிடத்து எஞ்சியிருக்குந் தீவினை. 1. Remains of sin attaching to holy persons ;

வின்சுலோ
  • ''s.'' Remains of sin at taching to holy persons, பாவத்தின்மீதி. 2. Remaining demerit of souls at the close of a term of existence, to be expi ated afterwards, ஊழின்மீதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāpa +. (W.)1. Remains of sin attaching to holy persons;பரிசுத்த புருஷர்களிடத்து எஞ்சியிருக்குந் தீவினை. 2.Demerit of soul remaining at the close of aterm of existence to be exhausted in futurebirths; அனுபவித்துக் கழிக்கவேணடிய கருமபலன்.