தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீயில் பிறந்தோனாகிய முருகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (அக்கினியிலுதித்தோன்) முருகக்கடவுள். (பிங்.) Skanda, born of fire;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முருகன்.
முருகக்கடவுள்.
முருகக்கடவுள்.

வின்சுலோ
  • ''s.'' A name of Skanda, being the son of fire, முருகன். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāvaki. Skanda, bornof fire; [அக்கினியிலுதித்தோன்] முருகக்கடவுள்.(பிங்.)