தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாவம் செய்வோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாவஞ்செய்வோன். பாவகாரிகள் பார்ப்பரி தென்பரால் தேவதேவன் சிவன் பெருந்தன்மையே (தேவா.1218, 5) Sinner;

வின்சுலோ
  • ''s. (St.)'' A sinner, பாவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāpa-kārin.Sinner; பாவஞ்செய்வோன். பாவகாரிகள் பார்ப்பரிதென்பரால் தேவதேவன் சிவன் பெருந்தன்மையே(தேவா. 1218, 5).